பிரதமர் அலுவலகம்
அஞ்சலகக் கட்டுமானத்தின் முப்பரிமாண (3டி) அச்சுத்தொழில்நுட்பப் பயன்பாட்டைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 APR 2023 5:49PM by PIB Chennai
பெங்களூரு அஞ்சலகக் கட்டுமானத்தில் முப்பரிமாண (3டி) அச்சுத் தொழில் நுட்பப் பயன்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டரைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் புதிய வழிகள் காண்பதற்கு நன்றாக உள்ளது”.
***
AP/SMB/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1915980)
வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam