பிரதமர் அலுவலகம்
வனவிலங்குகள் குறித்த மக்களின் ட்விட்டர்களுக்கு பிரதமர் பதில்
प्रविष्टि तिथि:
10 APR 2023 9:33AM by PIB Chennai
வனவிலங்குகள் மீதான மக்களின் ஆர்வம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி குடிமக்களுடன் கலந்துரையாடினார்.
பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு நேற்று பயணம் மேற்கொண்ட போது, பிரதமருக்கு யானைகள் ஆசி வழங்குவது குறித்த பரசுராம் எம்ஜியின் கருத்துக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டிருந்த, ட்விட்டர் பதிவு வருமாறு:
"ஆமாம் அது உண்மையில் சிறப்புதான்."
தில்லி தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பிரியங்கா கோயலின் வருகையைப் பாராட்டிய திரு மோடி, அதற்குப் பதிலளித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
"சிறப்பு. இந்தியாவின் மலர் மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை அற்புதமானது, மேலும் இதைப் பற்றி கண்டறிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்."
நேற்றைய புகைப்படங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
***
AD/PKV/AG/RR
(रिलीज़ आईडी: 1915414)
आगंतुक पटल : 162
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam