பிரதமர் அலுவலகம்
புலிகள் கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மகிழ்ச்சி
Posted On:
09 APR 2023 10:28PM by PIB Chennai
புலிகள் கணக்கெடுப்பில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“புலிகள் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது உற்சாகமளிக்கிறது. சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகள். இந்த நிலை, புலிகள் மற்றும் இதர விலங்குகளைப் பாதுகாப்பதில் நமக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியுள்ளது. நமது கலாச்சாரமும் இதைத்தான் கற்றுத் தருகிறது.”
***
AD/BR/KPG
(Release ID: 1915293)
Visitor Counter : 158
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam