பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லடாக்கின் மரச்சிற்ப வேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதற்குப் பிரதமர் மகிழ்ச்சி

प्रविष्टि तिथि: 05 APR 2023 10:57AM by PIB Chennai

லடாக் பகுதியின் புகழ்பெற்ற மரச்சிற்ப வேலைக்கு, இந்த வகையில் முதன் முதலாக புவிசார் குறியீடு கிடைத்திருப்பதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

லடாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜம்யங் செரிங் நம்கியால் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“இது லடாக்கின் கலாச்சார, பாரம்பரியங்களை மேலும் புகழ் பெற செய்வதுடன், கைவினைஞர்களுக்கு பயனளிக்கும்”.

***

(Release ID: 1913724)

AP/PKV/RR


(रिलीज़ आईडी: 1913768) आगंतुक पटल : 250
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam