பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய வரலாற்றில் மிக அதிக அளவு நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி

இடுகை இடப்பட்ட நாள்: 03 APR 2023 9:52AM by PIB Chennai

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு  நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷியின் ட்விட்டருக்கு பதிலளித்துள்ள பிரதமர், கூறியிருப்பதாவது;

"பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியமான ஒரு துறையின் மிகச்சிறந்த சாதனை."

***

(Release ID: 1913179)

SRI/PKV/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1913205) வருகையாளர் எண்ணிக்கை : 220