பிரதமர் அலுவலகம்
மிசோரம் மாநில வளர்ச்சிக்கு சுமார் ரூ.2500 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களுக்காக பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2023 9:17AM by PIB Chennai
மிசோராமில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 11 திட்டங்களை மத்திய அமைச்சர் திரு.அமித்ஷா நேற்று தொடங்கி வைத்த நிலையில், அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த வளர்ச்சிப் பணிகள் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையை உயர்த்தியதற்காக மிசோரம் மக்களுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
**********
AD/CR/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1913052)
வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க:
Gujarati
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam