பிரதமர் அலுவலகம்
சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அறிவிப்பு
Posted On:
17 MAR 2023 8:07PM by PIB Chennai
சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“சந்தவ்சி மற்றும் செகந்தராபாத் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்.”
----
AD/RB/KPG
(Release ID: 1908320)
Visitor Counter : 143
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam