பிரதமர் அலுவலகம்
மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாக்கூரின் கட்டுரையை பகிர்ந்துள்ளார் பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
16 MAR 2023 1:07PM by PIB Chennai
மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு.அனுராக் தாக்கூர் எழுதிய “நிலையற்ற உலகில் நம்பிக்கையை கொண்டுவந்துள்ள இந்திய இளைஞர்கள்” என்ற தலைப்பிலான கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நிலையற்ற உலகில் நம்பிக்கையை கொண்டு வந்துள்ள இன்றைய இளைஞர்கள் எனும் அனுராக் தாக்கூரின் கட்டுரையை படியுங்கள்”
timesofindia.indiatimes.com/india/speaking…
via NaMo App"
***
(Release ID: 1907476)
SRI/PKV/SG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1907626)
வருகையாளர் எண்ணிக்கை : 153
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam