பிரதமர் அலுவலகம்

சீக்கிய புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு சீக்கிய மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 14 MAR 2023 8:06PM by PIB Chennai

சீக்கிய புத்தாண்டின் தொடக்கத்தை முன்னிட்டு (நாநாக்ஷாஹி சம்மத் 555) உலகம் முழுவதும் உள்ள சீக்கிய சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சீக்கியப் புத்தாண்டு தொடங்குவதை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள சீக்கிய மக்களுக்கு நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு நிறைந்ததாக வரும் ஆண்டு அமையட்டும்.”

***

(Release ID: 1906936)

AD/RB/RR(Release ID: 1907058) Visitor Counter : 112