பிரதமர் அலுவலகம்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் போட்டித் திட்டத்தின் இணைப்பை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
13 MAR 2023 11:04AM by PIB Chennai
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் போட்டித் திட்டத்தின் இணைப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்துவதற்கான நமது முயற்சிகளின் ஒரு பகுதி இது என்று அவர் கூறியுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சாம்பியன் திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைப் போட்டித் திட்டம் (LEAN) தொடங்கப்பட்டது.
மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானேவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;
"இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்துவதற்கான நமது முயற்சிகளின் ஒரு பகுதி இது lean.msme.gov.in"
***
(Release ID: 1906236)
AD/IR/RJ/RR
(रिलीज़ आईडी: 1906261)
आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam