பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடகப் பயணத்தின் முக்கிய அம்சங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2023 9:55PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர  மோடி இன்று கர்நாடக மாநிலத்திற்குப் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சங்களை காணொலியாக அவர் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

 “சிறப்பான கர்நாடக பயணத்தின் முக்கிய அம்சங்கள்... மாண்டியா, தார்வாட் மக்கள் காட்டிய அன்புக்கும், நேசத்துக்கும் நன்றி.”

***

(Release ID: 1906212)

SRI/PKV/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1906230) வருகையாளர் எண்ணிக்கை : 214