பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடின உழைப்பாளிகளான மீனவர்களைத் தொடர்ந்து ஆதரிப்போம்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAR 2023 8:50PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மீனவர் சமூகத்திற்கான ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அவர்களுக்கு சிறந்த சந்தைகள் மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கான பணிகள் தொடரும் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அசோக் நேதேவின் ட்வீட்டிற்குப் பிரதமர் பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்:

"கடினமாக உழைக்கும் நமது மீனவ சமூகத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம், மேலும் அவர்களுக்குத் தொடர்ந்து சிறந்த சந்தைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் கிடைப்பதை உறுதி செய்வோம்."

***

SRI/CJL/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1905814) வருகையாளர் எண்ணிக்கை : 178