பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலின் பிரதி நடன காட்சியைப் பகிர்ந்துள்ளது

அற்புதமான கூட்டு முயற்சி என்று பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 26 FEB 2023 11:09AM by PIB Chennai

இந்தியாவில் உள்ள கொரிய தூதரகம் ஆர்ஆர்ஆர்  திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  நாட்டு நாட்டு பாடலின் பிரதி நடன காட்சியைப்  பகிர்ந்துள்ளது. பிரதமர்  திரு நரேந்திர மோடி இதை உற்சாகமான,அற்புதமான கூட்டு  முயற்சி என்று பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் உள்ள கொரிய தூதரகத்தின் ட்வீட்டுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது;

"கலகலப்பான மற்றும் அற்புதமான  கூட்டு  முயற்சி. ”

***

SRI / PKV / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1902518) வருகையாளர் எண்ணிக்கை : 248