பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தில் அகல ரயில்பாதை 100 சதவீதம் மின்மயமாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2023 10:12AM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தில் அகல ரயில்பாதை 100 சதவீதம் மின்மயமாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

இது தொடர்பான மத்திய ரயில்வே அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,

“நூறு சதவீதம் மின்மயமாக்கல் செய்யப்பட்டிருப்பது மிக நன்று.” என்று கூறியுள்ளார்.

***

(Release ID: 1901218)

SRI/ES/AG/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1901226) வருகையாளர் எண்ணிக்கை : 223