பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குனோ தேசிய பூங்காவிற்கு புதிதாக 12 சிறுத்தைகள் வந்திருப்பதற்கு பிரதமர் வரவேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 19 FEB 2023 9:21AM by PIB Chennai

குனோ தேசிய பூங்காவிற்கு புதிதாக 12 சிறுத்தைகள் வந்திருப்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் ட்விட்டர் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் கூறியிருப்பதாவது:

“இந்த முன்னேற்றத்தினால் இந்தியாவின் வன உயிரினங்களின் பன்முகத்தன்மைக்கு உத்வேகம் கிடைத்துள்ளது.”

***

AP  / RB  / DL


(வெளியீட்டு அடையாள எண்: 1900498) வருகையாளர் எண்ணிக்கை : 225