பிரதமர் அலுவலகம்
உஸ்தாத் பிஸ்மில்லா கான் விருது பெற்ற இளம் கலைஞர்களுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
17 FEB 2023 10:31AM by PIB Chennai
உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ விருதுகளைப் பெற்றுள்ள திறமைமிக்க இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சங்கீத நாடக அகாடமியின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ விருதுகளைப் பெற்ற திறமையான இளைஞர்களுக்கு பாராட்டுக்கள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். வரும் காலங்களில் இந்திய கலாச்சாரத்தையும் இசையையும் அவர்கள் பிரபலப்படுத்தட்டும்."
***
(Release ID: 1900035)
VL/PKV/AG/RR
(Release ID: 1900067)
Visitor Counter : 174
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam