பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2023 10:25PM by PIB Chennai

இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிரதமர் திரு. நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.  புஜாராவுக்கு திரு. மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“பூஜாவையும் உங்களையும் இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் 100வது டெஸ்ட் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். @சேதேஷ்வர்1. (@cheteshwar1)”

***

(Release ID: 1899255)

PKV/SRI/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1899295) வருகையாளர் எண்ணிக்கை : 195