பிரதமர் அலுவலகம்
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஜியின் புண்ணிய திதியில் பிரதமர் மரியாதை
प्रविष्टि तिथि:
11 FEB 2023 10:12AM by PIB Chennai
பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஜியின் புண்ணிய திதியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஜியின் புண்ணிய திதியில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தேச முன்னேற்றத்திற்காகவும், ஏழைகளுக்கு சேவையாற்றுவதற்காகவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவரது தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, வளர்ச்சியின் பலன்கள் விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய நாங்கள் அல்லும், பகலும் இடைவிடாமல் உழைத்து வருகிறோம்’’.
***
PKV / DL
(रिलीज़ आईडी: 1898248)
आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam