பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

நமது மக்கள் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தகுதியானவர்கள்: பிரதமர்

Posted On: 11 FEB 2023 9:54AM by PIB Chennai

மக்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை  வழங்குவதில் மத்திய அரசு உறுதி பூண்டு உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பெருமளவில் பாராட்டப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார்.

கர்நாடக முதல்வரின் டுவீட்டுக்குப் பதிலளித்த பிரதமர், தமது ட்வீட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"நமது மக்கள் சிறந்த உள்கட்டமை வசதிகளுக்கு  தகுதியானவர்கள். அதை வழங்க நமது அரசு எப்போதும் கடினமாக உழைக்கும். உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பெருமளவில் பாராட்டப்பட்டுள்ளன"

***

PKV/GS / DL



(Release ID: 1898245) Visitor Counter : 160