பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் பேசினார்
Posted On:
08 FEB 2023 10:00PM by PIB Chennai
இஸ்ரேல் பிரதமர் மேன்மைதங்கிய பெஞ்சமின் நேத்தன்யாஹுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பிரதமர் @நேத்தன்யாஹுவுடன் பேசினேன். புதிய கண்டுபிடிப்பில் பங்களிப்பு குறித்த எங்களின் கவனத்தை ஆழப்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்தில் எங்களின் ஒத்துழைப்பு என இந்தியா-இஸ்ரேல் நட்புறவின் பன்முகத்தன்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதித்தோம்."
***
(Release ID: 1897525)
SMB/RJ/RR
(Release ID: 1897582)
Visitor Counter : 182
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam