பிரதமர் அலுவலகம்
மூத்த பாடகி திருமதி வாணி ஜெயராமனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
04 FEB 2023 8:37PM by PIB Chennai
மூத்த பாடகி திருமதி வாணி ஜெயராமனின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“பல்வேறு மொழிகளில், வெவ்வேறு உணர்ச்சிகளை பிரதிபலித்து, தமது இனிமையான குரல் வளம் மற்றும் பல்வேறு படைப்புகளுக்காக திறமை வாய்ந்த திருமதி வாணி ஜெயராம் அவர்கள் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். அவரது மறைவு, படைப்பு உலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
----
PKV/BA/KPG
(रिलीज़ आईडी: 1896433)
आगंतुक पटल : 239
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam