பிரதமர் அலுவலகம்
இந்திய எஃகு ஆணையத்துக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
04 FEB 2023 10:57AM by PIB Chennai
ஜனவரி 2023-ல் வரலாற்றில் இல்லாத வகையில், ஹாட் மெட்டல், கச்சா எஃகு மற்றும் விற்பனைக்கான எஃகு ஆகியவற்றின் அதிகபட்ச மாதாந்திர உற்பத்தியை எட்டியதற்காக இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
எஃகு அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவின் தற்சார்புக்கான முக்கியமான ஒரு துறையிலிருந்து ஊக்கமளிக்கும் செய்தி வந்துள்ளது"
-----
PKV/PLM/KPG
(रिलीज़ आईडी: 1896263)
आगंतुक पटल : 194
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam