பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ ஆன்-ஐ இந்தியா முழுவதும் பிரபலமாக்கும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 03 FEB 2023 9:21AM by PIB Chennai

ஸ்ரீ ஆன்- இந்தியா முழுவதும்  பிரபலமாக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

அசாம் தலைமைச் செயலகத்தில் சிறுதானிய கஃபே திறப்பு விழா குறித்து அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள  ட்விட்டருக்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:

" ஸ்ரீ ஆன்- இந்தியா முழுவதும் பிரபலமாக்க இதுபோன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்."

***

(Release ID: 1895910)

PKV/AG/RR(Release ID: 1895949) Visitor Counter : 150