பிரதமர் அலுவலகம்

அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துக்களை பிரதமர் தெரிவித்துள்ளார்

Posted On: 01 FEB 2023 9:21AM by PIB Chennai

கடலோர காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

கடலோர காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்திய கடலோர காவல் படை சிறந்த தொழில்முறைக்கும், நமது கடற்கரைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் முயற்சிகளுக்கும் பெயர் பெற்றதாகும். கடலோர காவல் படையின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். @IndiaCoastGuard"

*******



(Release ID: 1895229)

AP/PLM/RR/



(Release ID: 1895256) Visitor Counter : 148