பிரதமர் அலுவலகம்
திரு பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
23 JAN 2023 9:04AM by PIB Chennai
திரு பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“திரு பாலாசாகேப் தாக்கரே அவர்களின் பிறந்தநாளன்று அன்னாரை நினைவுகூர்கிறேன். அவருடனான எனது பல்வேறு கலந்துரையாடல்களை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். மதிநுட்பம் மற்றும் நகைச்சுவை உணர்வை அவர் பெற்றிருந்தார். தமது வாழ்நாளை பொது நலனுக்காக அவர் அர்ப்பணித்தார்.”
***
(Release ID: 1892905)
RB/PKV/RR
(रिलीज़ आईडी: 1892924)
आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam