பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பலரது வாழ்வில் எளிமையையும் வசதியையும் கொண்டு வந்துள்ளன: பிரதமர்

प्रविष्टि तिथि: 21 JAN 2023 7:15PM by PIB Chennai

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் பலரது வாழ்வு எளிமையையும் வசதியையும் கொண்டு வந்திருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களில் ஒருவரது ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

"டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பலரது வாழ்வில் எளிமையையும் வசதியையும் கொண்டு வந்துள்ளன. இது தொடர்பாக பலரது வாழ்வில் பல நிகழ்வுகளை நீங்கள் காணலாம்."

இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

*****

 

PLM / DL


(रिलीज़ आईडी: 1892746) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Kannada , English , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam