பிரதமர் அலுவலகம்
‘நாட்டு நாட்டு’ என்ற சிறந்த அசல் பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் குழுவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
11 JAN 2023 12:43PM by PIB Chennai
‘நாட்டு நாட்டு’ என்ற சிறந்த அசல் பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் குழுவினர் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“மிகச்சிறப்பான சாதனை! எம் எம் கீரவாணி, பிரேம் ரக்ஷித், கால பைரவா, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகுஞ்ச் ஆகியோருக்கு பாராட்டுக்கள். எஸ் எஸ் ராஜமௌலி, ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்பட அனைவருக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க கௌரவம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 1890230)
IR/AG/RJ
(रिलीज़ आईडी: 1890241)
आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
Marathi
,
Manipuri
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam