பிரதமர் அலுவலகம்

தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி குறித்து 9-ம் வகுப்பு மாணவி இஷிடாவின் ஓவியத்துக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 08 JAN 2023 5:38PM by PIB Chennai

அம்பாலா கண்டோன்மென்ட் கேந்திரிய வித்யாலயாவின் 9-ம் வகுப்பு மாணவி இஷிடா, தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி குறித்து வரைந்துள்ள ஓவியத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள டுவிட்டருக்கு பதில் அளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;

"நல்லது! தேர்வு நேரத்தில் மாணவர்களின் தினசரி வழக்கத்தை படங்கள் மூலம் சிறப்பாக வழங்குதல் பாராட்டுக்குரியது ."

*****

MS/PKV/DL



(Release ID: 1889628) Visitor Counter : 110