பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை

இடுகை இடப்பட்ட நாள்: 03 JAN 2023 11:52AM by PIB Chennai

ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"வீர மங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி. தம் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் முன் நின்று போராடினார். காலனியாதிக்கத்தை தீவிரமாக எதிர்த்ததுடன், சமூக நன்மைக்காகவும் பணியாற்றினார். அவரது தீரம் தலைமுறை தாண்டியும் உத்வேகம் அளிக்கும்."

********


(வெளியீட்டு அடையாள எண்: 1888279) வருகையாளர் எண்ணிக்கை : 259