பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சாவித்ரிபாய் பூலே பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை

Posted On: 03 JAN 2023 11:54AM by PIB Chennai

சாவித்ரிபாய் பூலே பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். 

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சாவித்ரிபாய் பூலே அவர்களின் பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் மகளிர் சக்தி என்ற எழுச்சி உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். சமூக சீர்திருத்தம் மற்றும் மக்கள் சேவையில், அவருடைய பங்கு நமக்கு உத்வேகம் அளிக்கிறது”.

-----


(Release ID: 1888238) Visitor Counter : 190