பிரதமர் அலுவலகம்
திரு பி.வி. சலபதி ராவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
01 JAN 2023 8:41PM by PIB Chennai
பிஜேபி மூத்த தலைவர் திரு பி.வி. சலபதி ராவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“தலைசிறந்த சேவை மற்றும் நாட்டுப்பற்று உணர்விற்காக திரு பி.வி. சலபதி ராவ் அவர்கள் என்றும் நினைவுகூரப்படுவார். எண்ணிலடங்கா பிஜேபி தொண்டர்களுக்கு அவர் தொடர்ந்து ஊக்க சக்தியாக விளங்குவார். அவரது மறைவினால் மிகவும் துயருற்றேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
***
(Release ID: 1887913)
IR/RB/RR
(रिलीज़ आईडी: 1887951)
आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam