பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது வருத்தம் அளிக்கிறது: பிரதமர்

प्रविष्टि तिथि: 30 DEC 2022 4:38PM by PIB Chennai

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியிருப்பது குறித்து தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :

 “பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியது அறிந்து கவலைக்குள்ளானேன். அவர் நலன் அடையவும் நல்ல ஆரோக்கியத்துக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்இவ்வாறு பிரதமர்  தெரிவித்துள்ளார்.

 

******

 

AP/PLM/KPG/KRS


(रिलीज़ आईडी: 1887600) आगंतुक पटल : 220
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam