பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லோசர் திருவிழாவை (திபெத்தியப் புத்தாண்டு தொடக்கம்) முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 25 DEC 2022 4:23PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, லோசர் திருவிழாவை  (திபெத்தியப் புத்தாண்டு தொடக்கம்) முன்னிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் தனது டவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"மகிழ்ச்சிகரமான லோசர் திருவிழா", இந்தப் புத்தாண்டின் தொடக்கமாக லடாக்கில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. எனது நல்வாழ்த்துக்கள். சிறப்பாக தொடங்கியுள்ள இந்த ஆண்டு, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், எல்லா நலன்களையும் கொண்டு வரட்டும். இந்தப் புதிய வண்ண ஆண்டில் அனைவரின் விருப்பங்களும் நிறைவேறட்டும்.

**************

SM/GS/DL


(रिलीज़ आईडी: 1886531) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Gujarati , Odia , Telugu