பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 23 DEC 2022 5:18PM by PIB Chennai

சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.  இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு  மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் : PM@narendramodi  

************** 

(Release ID: 1886091

SG/GS/KPG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1886116) வருகையாளர் எண்ணிக்கை : 204