பிரதமர் அலுவலகம்
திருமதி முக்தா திலக்கின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
22 DEC 2022 9:26PM by PIB Chennai
மகாராஷ்டிர முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், புனே முன்னாள் மேயருமான திருமதி முக்தா திலக்கின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“திருமதி முக்தா திலக் அவர்கள் விடாமுயற்சியுடன் சமூக சேவை புரிந்தார். மக்கள் பிரச்சினைகளுக்கு அவர் குரல் கொடுத்ததோடு, புனே மேயராக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். பாஜகவுக்கு அவர் ஆற்றிய சேவை தொண்டர்களால் என்றும் போற்றப்படும். அவரது மறைவினால் துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”
**********
(வெளியீட்டு அடையாள எண்: 1885904)
வருகையாளர் எண்ணிக்கை : 197
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam