பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் வளமான இசை பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கொண்டாடவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
10 DEC 2022 8:59PM by PIB Chennai
இந்தியாவின் வளமான இசை பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கொண்டாடவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நமது இளைஞர்களுக்கும், கலாச்சாரத்திற்கும் இடையேயான இணைப்பை இது ஆழப்படுத்தும் என்று திரு மோடி கூறியுள்ளார்.
கலா ராம்நாத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் வளமான இசை பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கொண்டாடவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அபாரமானவை என்பதுடன், அதீத ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை உணர்த்துகின்றன. நம் இளைஞர்களுக்கும், நம் கலாச்சாரத்திற்கும் இடையேயான இணைப்பை இது ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”
******
SRI / RB / DL
(रिलीज़ आईडी: 1882428)
आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam