பிரதமர் அலுவலகம்
கஜகஸ்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு காசிம்-ஜோமார்ட் டோகாயேவிற்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
21 NOV 2022 10:14PM by PIB Chennai
கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு காசிம்-ஜோமார்ட் டோகாயேவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது:
“கஜகஸ்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு காசிம்- ஜோமார்ட் டோகாயேவிற்கு @TokayevKZ எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நம் இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலோடு இருக்கிறேன். @AkordaPress”
***
(Release ID: 1877854)
Sri/RB/RR
(रिलीज़ आईडी: 1877886)
आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam