பிரதமர் அலுவலகம்
கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்ற தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
21 NOV 2022 2:00PM by PIB Chennai
கோவாவில் 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் இந்த ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்ற தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூரின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில்;
“சிரஞ்சீவி அவர்கள் அற்புதமான மனிதர். அவருடைய அளப்பரிய பணி, பலதரப்பட்ட வேடங்கள் மற்றும் சிறந்த குணம், அனைத்து தலைமுறை திரைப்பட பிரியர்களையும் கவர்ந்துள்ளது. கோவா இந்திய சர்வதேச திரைப்படவிழாவில், நடப்பாண்டின் இந்திய திரைப்பட ஆளுமை விருது பெற்றுள்ள அவருக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**************
(Release ID: 1877668)
MSV/IR/KPG/KRS
(रिलीज़ आईडी: 1877727)
आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam