பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசியக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீராங்கனை மானிகா பத்ராவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 20 NOV 2022 10:05AM by PIB Chennai

ஆசியக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீராங்கனை மானிகா பத்ராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: 

“வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸுக்கு வரலாற்றை எழுதியுள்ள மானிகா பத்ராவை நான் வாழ்த்துகிறேன். இவரது வெற்றி இந்தியா முழுவதுமுள்ள விளையாட்டு ஆளுமைகளுக்கு உத்வேகமளிக்கும்; டேபிள் டென்னிஸை இன்னும்கூடப் பிரபலமாக்கும்.” @manikabatra_TT"

*********

MSV/SMB/DL


(Release ID: 1877498) Visitor Counter : 151