பிரதமர் அலுவலகம்
இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இந்தியா- இஸ்ரேல் கேந்திர கூட்டுமுயற்சிக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் திரு யாயிர் லாபிடுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
Posted On:
04 NOV 2022 9:03AM by PIB Chennai
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா- இஸ்ரேல் கேந்திர கூட்டுமுயற்சிக்கு முன்னுரிமை அளித்ததற்காக பிரதமர் திரு யாயிர் லாபிடுக்கும் திரு மோடி நன்றி தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“தேர்தலில் வெற்றி பெற்றதற்காக எனது நண்பர் திரு நேதன்யாகுவிற்கு @netanyahu வாழ்த்துகள். இந்தியா- இஸ்ரேல் கேந்திர கூட்டுமுயற்சியை வலுப்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளைத் தொடர ஆவலோடு இருக்கிறேன்.”
“இந்தியா- இஸ்ரேல் கேந்திர கூட்டுமுயற்சிக்கு நீங்கள் @yairlapid (யாயிர் லாபிட்) முன்னுரிமை அளித்ததற்காக நன்றி. நம் மக்களின் பரஸ்பர நலனுக்காக நமது ஆக்கபூர்வமான சிந்தனை பரிமாற்றங்களைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று நம்புகிறேன்.”
**************
(Release ID:1873589)
RB/SMB/RR
(Release ID: 1873625)
Visitor Counter : 165
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada