பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிஆர்பிஎப் வீரர்களின் மரம் நடும் இயக்கத்திற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 29 OCT 2022 10:30PM by PIB Chennai

விஸ்வநாத் தாம் மற்றும் ஞானவாபியின் பாதுகாப்பிற்காக 75,000 மரங்களை நட்ட மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்) வீரர்களின் மரம் நடும்  இயக்கத்தை பிரதமர் பாராட்டினார். இந்த முயற்சி முழு நாட்டிற்கும் உதாரணம் என்று பிரதமர் கூறினார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;

“சிஆர்பிஎஃப் வீரர்களின் இந்த முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். பாதுகாப்புக் கண்காணிப்பாளராக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி, நாடு முழுமைக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது. @crpfindia"

 

************


(Release ID: 1871974)