பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராம்லாலா விரஜ்மானை தரிசித்து பூஜை செய்த பிரதமர்
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தளத்தை ஆய்வு செய்கிறார்
प्रविष्टि तिथि:
23 OCT 2022 7:38PM by PIB Chennai
தீபாவளியை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு இன்று சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, பகவான் ஸ்ரீ ராம்லாலா விரஜ்மானை தரிசனம் செய்து பூஜை செய்தார்.
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அமைந்துள்ள இடத்தை பிரதமர் பார்வையிட்டார். இந்த புனிதத் திட்டத்துடன் தொடர்புடையவர்களுடனும், கோவிலை உருவாக்குபவர்களுடனும் குறிப்பாக தொழிலாளர்களுடனும் பிரதமர் உரையாடினார்.
**************
(रिलीज़ आईडी: 1870505)
आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam