பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாய்மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 16 OCT 2022 7:07PM by PIB Chennai

போபாலில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், ட்வீட் செய்துள்ளார்;

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் மருத்துவம் படிக்கவும், நாட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும். இது மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை திறக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

*******

GS/SM/DHA


(रिलीज़ आईडी: 1868359) आगंतुक पटल : 275
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam