பிரதமர் அலுவலகம்
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2022 9:53AM by PIB Chennai
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த குடியரசு தலைவராகவும் டாக்டர் கலாமின் பங்களிப்புகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.
பிரதமர் ட்வீட் செய்ததாவது;
“நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை. ஒரு விஞ்ஞானியாகவும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைத்த குடியரசு தலைவராகவும் நமது நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் பெரிதும் போற்றப்படுகிறார்.’’
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1867999)
வருகையாளர் எண்ணிக்கை : 223
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam