பிரதமர் அலுவலகம்
வடகிழக்கில் ரயில் போக்குவரத்து இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படுள்ளதற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
14 OCT 2022 10:00PM by PIB Chennai
குவகாத்தியிலிருந்து மென்டிபத்தார்-குவகாத்தி-ஷோக்குவி சிறப்பு ரயிலை குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு கொடியசைத்து தொடங்கி வைத்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயின் டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
‘’ வடகிழக்கு பிராந்தியத்தில் போக்கு வரத்து இணைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளை கடந்த 8 ஆண்டுகளாக கண்டு வருகிறோம். இது குறிப்பாக அந்தப் பிராந்தியத்தின் இளைஞர்களுக்கு பலனளிக்கும். ’’
***********
(रिलीज़ आईडी: 1867958)
आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam