பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போர்பந்தரில் உள்ள மகாத்மா காந்தியின் வீடு போதிக்கும் கட்டுரையை பிரதமர் பகிர்ந்து கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2022 7:48PM by PIB Chennai

போர்பந்தரில் உள்ள மகாத்மா காந்தியின் வீடு தண்ணீர் பாதுகாப்பு குறித்து வலியுறுத்துகிறது என்ற கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டார்.

‘மோடியின் சாதனை’ என்ற ட்வீட்டை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“உங்கள் அனைவருக்கும் தெரியும், போர்பந்தரில் உள்ள மகாத்மா காந்தியின் இல்லம் நீர் பாதுகாப்பு குறித்து போதிக்கிறது.

நீங்கள் இதை படித்து மகிழலாம்’’ .

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1864565) வருகையாளர் எண்ணிக்கை : 219