பிரதமர் அலுவலகம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் அவருக்கு மலர் மரியாதை
प्रविष्टि तिथि:
02 OCT 2022 10:04AM by PIB Chennai
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று மலர் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் தெரிவித்ததாவது:
“ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு மலர் மரியாதை செலுத்தினேன். அவரது கொள்கைகள் உலகளவில் எதிரொலிப்பதோடு, அன்னாரது சிந்தனைகள் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளித்துள்ளது. #GandhiJayanti”
***********
(रिलीज़ आईडी: 1864375)
आगंतुक पटल : 172
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam