பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் அம்பாஜி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்து வழிபட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2022 8:37PM by PIB Chennai

51 சக்தி பீடங்களில் ஒன்றான குஜராத்தின் அம்பாஜி கோவிலுக்கு சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி தரிசனம் செய்து வழிபட்டார்.

 

முன்னதாக அம்பாஜியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அர்ப்பணிக்கும் நிகழ்வில் பேசிய பிரதமர், புனிதமான நவராத்திரி காலத்தின் போது அம்பாஜியில் இருக்கும் வாய்ப்பை பெற்றது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார்.

 

இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் குஜராத் சென்றுள்ளார்.

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1864060) வருகையாளர் எண்ணிக்கை : 180