பிரதமர் அலுவலகம்

மெட்ரோ ரயில் மற்றும் நவராத்திரி இடம்பெறும் வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 30 SEP 2022 4:51PM by PIB Chennai

குஜராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் அனுப்பிய  மெட்ரோ ரயில், நவராத்திரி மற்றும் குஜராத் விகாஸ் மாடலை சிறப்பித்துக் காட்டும் சிறு காணொளியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “மெட்ரோ ரயிலும், நவராத்திரியும்அகமதாபாத்துக்கு இரட்டைக் கொண்டாட்டம்!” என்று தெரிவித்திருந்தார்.

**************



(Release ID: 1863896) Visitor Counter : 119