பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அகமதாபாதில் நடைபெற்ற கண்கவர் காட்சி ட்ரோன் நிகழ்ச்சியின் படங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 28 SEP 2022 11:15PM by PIB Chennai

குஜராத்தின் அகமதாபாதில் நடைபெற்ற கண்கவர் காட்சி ட்ரோன் நிகழ்ச்சியின் படங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். தேசிய விளையாட்டுகளின் தொடக்க விழாவிற்கு இந்த நகரம் தயாராகி வருகிறது.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

தேசிய விளையாட்டுகளின் தொடக்க விழாவிற்கு அகமதாபாத் நகரம் தயாராகி வரும் நிலையில், அங்கு கண்கவர் காட்சி ட்ரோன் நிகழ்ச்சி நடைபெற்றது”

**************

(Release ID: 1863204)


(Release ID: 1863254) Visitor Counter : 125